ஞாயிறு, 4 மார்ச், 2018

ரத்னபாலா Nov 1987-குணா கரூர் & டெக்ஸ் சம்பத்



வணக்கம் நண்பர்களே..சில அரிய புத்தகங்கள் வெளியே வரும் வேளையில் அந்நிகழ்வு ஆரவாரமாகவும் கொண்டாட்டமாகவும் அமைய வேண்டும்.. வாசகர்கள் மத்தியில் ஒரு குதூகலம் ஏற்பட வேண்டும். அந்நூலானது பல்வேறு முகநூல் வாட்சப் குழுக்களிலும் வரவேற்பைப் பெற வேண்டும்..
ஆனால் இப்போது என்ன நடந்து வருகிது.. குழுக்களில் ஒற்றுமையில்லை. அட்மின்களுக்குள் புரிதலில்லை. ஒன்று கூடுவது அத்தனை சங்கடத்துக்குள்ளாக்குகிற ஒன்றாக இருக்கிறது.. இவை என்றாவது மாற்றப்பட வேண்டும்..பிழைகளை திருத்திக் கொண்டு ஒற்றுமையை நம்முள் நாமே வளர்த்தெடுக்க முயற்சிக்க வேண்டும் என்கிற ஆதங்கத்துடன் இன்றைய பதிவினை முடித்து வைக்கிறேன்.
For pdf

https://www.mediafire.com/file/uclbqvwuv3cqdy6/

3 கருத்துகள்:

  1. என்ன? adminகளுக்குள் புரிதல் இல்லையா? நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்குன்னு நினைச்சேன்!?!?

    பதிலளிநீக்கு
  2. I could not get yo. what is the problem?
    Dear Jsc John Your translation is good at XIII Pulan Visaranai. Why dont you repeat the same in your blog also?

    பதிலளிநீக்கு
  3. Anna link is not working & please provide the correct one.
    Bala Rangan

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...