வியாழன், 10 ஜனவரி, 2019

அர்ஸ் மேக்னா-புகழ்

இனிய வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...பேட்ட, விஸ்வாசம் படங்களின் ரிலீஸ் இன்று பட்டையைக் கிளப்க் கொண்டிருக்கும் வேளையில் நண்பரது முயற்சியில் முத்தான மூன்று பாகங்களுடன் அர்ஸ் மேக்னா களம் காண்கிறது...
பாகம்-1
பாகம்-2

பாகம்-3
நண்பரின் முயற்சியைப் புகழ்வோமே?!?!?



9 கருத்துகள்:

  1. மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. Mersal story

    என் திருப்பூர் நண்பர் இதை பற்றி கிலாகித்து கூறியதும் டவுன்லோடினேன்

    செம்ம ஸ்டோரி ..

    நம்ம எடிட்டர் கவனத்திற்க்கு கொண்டு செல்வீர்களாவக .. 😍😍

    பதிலளிநீக்கு
  3. Very interesting story. Wonderful translation. Great efforts. Thanks for the experience.

    பதிலளிநீக்கு
  4. FILE ஐ காணோம்!!! Expired மீண்டும் upload செய்யமுடியுமா தயவுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழர். லயன் காமிக்ஸ் வெளியீடாக அச்சில் புத்தகம் வந்தாயிற்று. தாங்கள் வாங்கி வாசித்து ஆதரவளித்து மகிழ வேண்டுகிறேன்.

      நீக்கு

லயன் ஆன்லைன் புத்தக திருவிழா சலுகை தள்ளுபடி விலைகள் விவரம்..

 வணக்கம் வாசக வாசகியரே.. ஆண்டுக்கொரு முறை லயன் காமிக்ஸ் ஆன்லைன் மேளா நடத்தி தள்ளுபடி விலைகளில் பல அருமையான சித்திரக்கதைகளை சல்லிசான விலைகளில...