வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

ஓ அமேசான் காடே..

பற்றி எரியுது அங்கொரு காடு..
ஆங்கே பறவைகளுக்கில்லை இனியொரு கூடு..
விலங்குகள் மறந்தன தம் சொந்த வீடு..
அமேசானியரை
அகதிகளாக்கியது
அவர்தம் நாடு...
அவர்க்கொரு தீர்வை
இறையே சீக்கிரமே கொடு...
😭😭😭

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்திரஜால் சித்திரக்கதைகள் -ஒரு தேடல்..

 வணக்கங்கள் அன்புள்ளங்களே.. தொடர்ந்து தமிழில் வெளியான இந்திரஜால் சித்திரக்கதைகளைத் தேடி வருகிறோம்.. நண்பர்கள், அறிந்தவர்கள், பேரிதயம் படைத்த...