வியாழன், 30 ஜனவரி, 2020

சைக்கோ...ஐஸ்ட் எ லுக்..


Being psycho...ஷ்ஷ்ப்ப்பா...முடியலை...கொலையைக் காட்டுறேன்னு மனிதகசாப்புக் கடையைகாட்டுறாங்க.. ஒரு பெண் தப்பிச்சுட்டா கொலை அரிப்பை தீர்த்துக்க அந்த ஏரியால சுத்திட்டிருக்கிற விலைமாதரில் ஒருத்தரை போட்டுத் தள்ளிடுவான்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு ட்விட்டர் அலர்ட்டால உஷாராகி தப்பிச்சுடறா.. அடுத்த ஒரு சில நாட்கள்லயே அதே பொண்ணை ஸ்க்ரூ ட்ரைவரால குத்துறாரு நம்ம வில்லசைக்கோ.. மயக்க ஸ்ப்ரே அடிக்கிறாரு...சாக்லேட் கொடுக்கிறாரு...கத்தியால குத்துறாரு... போலீஸில் மாடஸ் அப்பரண்டி M.O.(modus operendi) அப்படி ஒண்ணு இருக்கு.. அதாவது குற்ற செயலில் ஈடுபடுறவனுக்கு தனி ஸ்டைல் இருக்கும்.. இங்கே என்னடான்னா எல்லா விதமாவும் வெச்சி செஞ்சிருக்கார் சைக்கோ... படம் பார்த்து டயர்ட்டாகிட்டேன்.. ஒருமுறை பார்த்துட்டு மாசக்கணக்கில மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டிய தரமான சைக்கோ படம்.. உதயநிதிக்கும் ஒரு டிபரண்ட் கேரடக்கர்... போதுமே..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எரிமலை ரகசியம்_ஒரு ஸ்பை த்ரில்லர்..

  தலைப்பு: “எரிமலை ரகசியம்” ஜானி — இந்திய ரகசிய உளவுத்துறையின் நிழல். அவரைப் பற்றி எந்த உத்தியோகபூர்வப் பதிவும் இல்லை. அவரை பார்த்தவர்கள...