வியாழன், 3 டிசம்பர், 2020

பறக்கும் திருடன்_மலர் காமிக்ஸ்_திருப்பூர் புலி

 


உத்தரப்பிரதேஷ்..இந்தியாவின் இதயம்.. அந்த மாபெரும் நிலப்பரப்பினூடே அதோ தெரிகிறதே அழகியதொரு கிராமம்.. 

ஆங்காங்கே தலைகள்..


அழகுப் பதுமைகளாய் பெண்கள் நடமாடும் நளின பூமி அது..

அங்கே...

அதிரடியாய் பாய்ந்து 

அப்பாவிகளை ஏய்த்து

அனைத்தையும் பறிக்கும் 

அபாய காக்கை..

பின்னணி என்ன?

துப்பறிய வருகிறார் காவல் தீரர் ஒருவர்..

ஆரம்பம் பறவைகள் வெறித்தாக்குதல்..

காப்பாரா காவலர்?


விடை காண வாசியுங்கள்..

பறக்கும் திருடன்..

இதுவொரு மலர் காமிக்ஸ் வெளியீடு..

மதுரை மண்ணின் சிற்றிலக்கிய வகையை மீட்டெடுக்கும் இமாலய முயற்சியில் சின்னஞ்சிறு முயற்சியிது.. நேசம் கொண்ட நண்பர்கள் ஒன்றுகூடி வரவேற்போம்.. கொண்டாடுவோம்.. அகில உலக வரலாற்றிலேயே முதல்முறை இணையமெனும் சிறு பிரபஞ்சத்தை அலங்கரிக்க இன்று களமிறங்குகிறது இந்த *பறக்கும் திருடன்*

புத்தகத்தை அழகாக ஸ்கேன் செய்து எடிட் செய்து உதவிய இளகிய மனம் கொண்ட குழந்தை குணம் கொண்ட நம்மவருக்கு

நட்பூக்களின் சார்பில் நன்றிகள்...

பிடிஎப் தரவிறக்க சுட்டி:

https://www.mediafire.com/download/issd4ofq683fnrd

3 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இது தான் நான் வாசிக்கும் முதலாவது மலர் காமிக்ஸ். செமயா பிடிச்சிருக்கு அண்ணா. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...