வியாழன், 3 டிசம்பர், 2020

RC281 குதிரை வீரன்_karur Guna

 பெட்ராக் வங்கியை நோக்கிக் கிளம்பியது ஒரு கோச் வண்டி..

ஓட்டியவர் பெயரோ ஜெட்..

கொண்டு சென்றதோ கற்றை நோட்டுகள்..

மறித்தனர் கொள்ளையர்..

கொள்ளையில் போனவர்கள்..

தடுத்தார் ஜேம்ஸ்..

தான் காத்தது தந்தையின் நண்பரையே..

மகிழ்வோடு துணையாக வங்கிக்கு போகிறார்கள்..


தொடர்ந்தனர் கொள்ளையர்..

கோணல் புத்திக்காரர்கள்..

அலெக்ஸ்சாம் அவன்களின் தலைவன்..


காளையை அடக்கும் மாவீரனை 

கண்டு மகிழும் ஜான் லிண்டன் 

அழைத்தார் விருந்துக்கு 

அப்படியே வேலைக்கும் 

அலறியது கொள்ளையர் கும்பல்..

இவனோடு ஏன் முட்டல்..

சதிசெய்வோம் காத்திருங்கள்..

கள்ளர் கூட்டம் கேட்டது..


அவன் ஐந்தாமவன்..

சமையல் வித்தகர் லூக்கா..

ஐயோ புலியால் அவருக்கு மரக்கால்.. 

நால்வரை நம்பாதே 

வைத்திடு ஒரு கண்..

சொன்னதை செவிமடுத்தார் ஜேம்ஸ்..

தொடர்ந்தது பெரும் பயணம்..

வதைத்தனர் லூக்காவை..

பதிலடி ஜேம்ஸுடையது

முதலாளி தப்பென்றார்..

ஐயோ பாவம் நல்லவர்..

நம்புதலும் ஆபத்தே..

தப்பு உன் தீர்ப்பென்றார் லூக்கா..

உணர்ந்து கொண்டார் லிண்டன்..

வந்து சேர்ந்தார் ஜெட்..

அடையாளம் கண்டனர் பாதகர்..

எடுத்தனர் துப்பாக்கியை..

துப்பியது தோட்டாக்களை..

யுத்தம் புரியாது புகுந்தார் லிண்டா

புரட்டியெடுத்தார் நல்லவரை..

ஐயோ ஜேம்ஸ்..

லூக்காவின் உண்மையை உணரும் முன் 

துப்பாக்கி முனையில் லிண்டன்..

மாடுகளோடு லிண்டனும் கடத்தல்..

அதை ஜேம்ஸ் தடுத்தல்..

முடிவென்ன? 


அதை உணர வாசிப்பீர் 


கரூர் குணாவின் கைங்கர்யத்தில் 

கைபேசிவழி ஒளி நகலான

குதிரை வீரனை...

ராணி காமிக்ஸ் 281

மார்ச் 1-15: 1996

மறவாதீர் வாசித்து வாழ்த்திட..

புத்தகம் ஈந்தோரையும் 

நமக்களித்த நல்லோரையும்..































































 available on telegram. just type rani comics in search box. you will be surprised..

  


  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...