ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

ரூனி காமிக்ஸ்_சிறு விளக்கம்

 வணக்கம்.

ரூனி காமிக்ஸ். மூன்று புத்தகங்கள் விற்பனையில் உள்ளன. 1.திகில் கிராமம்..

விரைவில் வெப் சீரிஸாக ஆர்யாவின் நடிப்பில் கதிகலங்க வைக்கக் காத்திருக்கிறது)

2.நடனமாடும் பயங்கரம்.

இரத்தக் காட்டேரிகளின் அழகும் திகிலுமான ஆர்ப்பரிப்பில் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. 

3.வெற்றியைத் தேடி..

இளம் ஓவியர் வினோபாவின் கைவண்ணத்தில் ஒரு அறிமுக முயற்சியாக ரூனி காமிக்ஸில் வெளியாகியிருக்கிறது.


இந்த காமிக்ஸ்கள் மூன்றையும் வாங்கும் நண்பர்களை ஊக்குவிப்பது மற்றும்  புத்தகங்களை ஒவ்வொரு கண்காட்சிக்கும் கொண்டு சேர்ப்பது போன்ற சிறுசிறு வேலைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. தோழர் பழனிவேல் குடும்பத்தாருக்காக ஒரு உதவித் தொகை கோரப்பட்டு அதற்கு பதிலாக பணம் செலுத்தியவர்களுக்கு காமிக்ஸ்கள் அனுப்பப்பட்டு விட்டன. அவ்வப்போது ரூனி காமிக்ஸ் வெளியீடுகள் மற்றும் புதிய வெளியீடுகள் இருப்பின் தங்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

செங்களத்தில் சாகா ஆட்டம்_மெர்லினின் மந்திர டைரி_நிறைவுப்பகுதி

வணக்கங்கள் நண்பர்களே..  சில பல ஆண்டுகளாக காத்திருப்பில் இருந்த நண்பர்களுக்காக இந்த கதை முற்றிலும் வாசக இரசனைக்காக அன்பளிக்கப்படுகிறது. விருப...