ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

பில் டைனமைட்_அறிமுகம்_தமிழில் முதன்முறையாக..

 இனிய வணக்கங்கள் வாசக நண்பர்களே... இதோ உங்களுக்காக ஒரு சிறு மொழிபெயர்ப்பு.. நாயகர் பில் டைனமைட்.. மிகவும் வித்தியாசமான ஒரு நபர்.. வன்மேற்கில் வாழ்ந்து வரும் பில் டைனமைட் ஒரு கோச் வண்டியில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.. உடன் பயணிக்கும் ஒவ்வொருவரின் அறிமுகமும் நமக்கு முதல் பேனலில் விளக்கப்பட்டு விடுகிறது.. 

கோச் வண்டியை இடைமறிக்கிறாள் ஒரு சிறுமி.. அவளுக்கு என்ன உதவி தேவை..? 
தொடரும்... 
யோகாசனங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை.. முறையாக ஒரு குரு மூலமாகப் பெறப்படும் யோகப் பயிற்சி வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக அமையும்.. இதோ சில ஆசனங்கள்.. முறையாகக் கற்றறிந்தோரிடம் பயிற்சி பெறுங்கள்.. நன்றி. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சித்திரக்கதை உருவாக்கத்தில் ஈடுபட்டோர் _ குறிப்புகள்...

ஜோசெட் பௌஜோட் 1922-2009 ஹெர்ஜ் ஸ்டுடியோக்களில் பல ஆண்டுகளாக தலைமை வண்ணக்கலைஞராகப் பணியாற்றிய இவர், ஜோ-எல் அசாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜோசப்...