வணக்கங்கள் வாசகர்களே.. கதிர்வெடி கதையில் வரும் எஸ்டேட் பேய் தொடரின் ஓவியம் இது.. வெவ்வேறு செயற்கை நுண்ணறிவு கொடுத்த வெவ்வேறு வகை கலரிங்.. இனி வரும் காலங்கள் இதுபோன்ற புதுமைகளைப் புகுத்தி இரசிக்கப் போகிற காலமாகவே இருக்கப் போவது உறுதி.. 
அதே கதிர்வெடியில் சில பக்கங்களை வண்ணத்தில் முயன்றபோது கிடைத்த ரிசல்ட்..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக