சனி, 31 ஜூலை, 2021

திகில் கிராமம்_லோன் வுல்ஃப் பப்ளிகேஷன்_அறிமுகம்

 

வணக்கங்கள் அன்புமிகு தோழமைகளே...
காமிக்ஸ் வானில் சிறகடிக்கும் கனவுகளின் அணிவரிசையில் அழகுக்கு அழகுசேர்க்கப் பாய்ந்தோடி வருகிறது ரூனி காமிக்ஸ்.. லோன்வுல்ஃப் பப்ளிகேஷன் வெளியிடும் புத்தம்புது வரவான திகில் கிராமம்.. 
யாளி ட்ரீம்ஸ் கிரியேஷன் ஆங்கிலத்தில் வெளியிட்ட தி வில்லேஜ் கிராபிக் நாவல் இப்போது முதன்முறையாக தமிழில் வெளியாகவிருக்கும் ஒரு மகிழ்ச்சியான தருணம் இது.. 
மேலும் அதிக விவரங்களுக்கு: 

15 கருத்துகள்:

 1. வருக.. வருக.. அருமையான கதைகளை தருக.. தருக..

  பதிலளிநீக்கு
 2. நல்ல செய்தி. ஆங்கிலத்தில் The Village படித்தபோது அதன் கதையாக்கம், மற்றும் அதிரவைக்கும் முடிவை ரசித்தேன். தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கும் இது கிடைக்கபோகிறது என்று அறிவதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் புதிய அறிமுகத்திற்கு. எங்களது ஆதரவு என்றும் உண்டு.

  பதிலளிநீக்கு
 4. தமிழ் காமிக்ஸ் உலகுக்கு நல்வரவு..

  பதிலளிநீக்கு
 5. வரவேற்போம்...வாழ்த்துவோம்....
  வெற்றி பெற செய்வோம்..!
  ஜேம்ஸ் ஜெகன்.

  பதிலளிநீக்கு

அநீதி அகற்றிடு! _கற்பனைக் கதை_ஸ்பைடர்+சுஸ்கி விஸ்கி சந்தித்தால்.._ஜானி சின்னப்பன்

 ஸ்பைடர்.. ஸ்பைடர்.. பதட்டத்தோடு ஓடி வந்தார் பெல்ஹாம்.. சிலந்திவலைப்படுக்கையிலிருந்து துள்ளிக்குதித்தான் அந்த வீர வேங்கை ஸ்பைடர். என்ன பெல்ஹ...