உன் நினைவுகளின்
ஸ்பரிசத்தில் மான்குட்டியாய்
தத்தித் தாவும் மனதுன்னை
நினைத்து
எப்போதுமிருக்கும்
தவத்துடன்
தனித்ததொரு தீவாய்...
_ஜானி சின்னப்பன்
அறிவியல் படித்துவிட்டு , இப்போது ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு வணிக வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு , நான் முழு மனதுடன் காமிக்ஸில் ஈடுபட மு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக