புதன், 29 செப்டம்பர், 2021

மரணத்துடன் ஒரு திருமணம்_ரங்லீ காமிக்ஸ் வெளியீடு..

 

ரங்லீ காமிக்ஸின் நான்காவது வெளியீடாக வந்திருக்கும் மரணத்துடன் ஒரு திருமணம்.. அட்டைப் படமே கவனம் ஈர்க்கிறது.. தனித்த பல படைப்புகளை மூன்று நான்கு ககதைத் தொகுப்புகளாகவும், சுவையான பல கட்டுரைகளை பதிப்பித்தும் திறம்பட செயலாற்றிவரும் ரங்லீ காமிக்ஸின் புதிய வரவை ஆதரிப்போம்.. 
இந்த காமிக்ஸில் 
-மரணத்துடன் ஒரு திருமணம்
-பிளிரும் நீதி
-அதிமேதாவி
-சுமத்ரா விதை
ஆகிய நான்கு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.. அவற்றை ஒவ்வொன்றாக வாசித்து மகிழ்ந்து ஒவ்வொரு விதமான சுவையையும் ருசிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.

நூலின் டீசரைப் பார்வையிட:
மேலதிக விவரங்களுக்கு:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மரணத்துடன் ஒரு திருமணம்_ரங்லீ காமிக்ஸ் வெளியீடு..

  ரங்லீ காமிக்ஸின் நான்காவது வெளியீடாக வந்திருக்கும் மரணத்துடன் ஒரு திருமணம்.. அட்டைப் படமே கவனம் ஈர்க்கிறது.. தனித்த பல படைப்புகளை மூன்று ந...