திங்கள், 6 டிசம்பர், 2021

வேதாளம் புதிது 2.0- வி.எம்.ராஜா சார்

வணக்கங்களும் அன்பும் நண்பர்களே.. என்னுடைய அன்புக்குரிய திரு.வின்சென்ட் மோசஸ் ராஜா அவர்களை செல்பிக்களாகப் போட்டு கொடுமைப்படுத்தி கனவில் வேறு தொல்லை கொடுத்தேனாம்.. ஹீஹீஹீ.. எடுத்தார் தூரிகையை.. தீட்டினார் காமிக்ஸை.. போட்டுத் தாக்கோ தாக்கென்று தாக்கி வயிறுகலங்க சிரிக்க வைக்கும் இந்தக் கதையை கொடுத்திருக்கிறார். அவருக்கும் சுட்டி விகடன்நிர்வாகத்துக்கும் என் இதயப் பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டு மீண்டும் சுட்டி விகடன் வெளியாகி இளநெஞ்சங்களை மேகிழ்விக்க வேண்டுமென்ற ஆவலுடனும் எதிர்பார்ப்போடும்.. உங்களுடன் நானும் காத்திருக்கிறேன்.. படிச்சிட்டு திட்டாதீங் பாஸூ.. வேதாளத்தையும் இட்டாந்து செல்பியைப் போடுவோம்ங்கிறேன்.. பைபை..




 

1 கருத்து:

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...