வியாழன், 30 டிசம்பர், 2021

மிரட்டலாய் ஒரு கார்_ஜானி சின்னப்பன்

ஹாய் ஆல்.. இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு 2022  நல்வாழ்த்துக்கள்.. இன்றைக்கு நாம் சந்திக்கவிருப்பது கிரீப்பி கார். சர்வதேச சித்திரக்கதை உலகம் மாபெரும் சமுத்திரமாகும். அதில் மூழ்கி முத்துக்களை எடுத்து வந்து பகிர நினைத்த ஒரு தருணத்தில் இந்த மிரட்டலாய் ஒரு கார் முன்னே வந்து தன்னை தமிழுக்கு அறிமுகம் செய்து வைக்க அன்பு கோரிக்கை வைத்ததால் இந்த காரை இரசிக்கத்தயாராகுங்கள். 
எனக்கு நைட் ரைடர் மிகவும் பிடித்த ஒரு தொலைக்காட்சித் தொடர். நைட் ரைடர் என்கிற ஆரட்டிபிசியல் நுண்ணுணர்வினை வைத்து குற்றங்களைக் களைய காவல்துறைக்கு உதவிடும் அந்த கார். மைக்கேல் என்கிற ஹீரோவையும் அத்தனை சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது.. யூ டியூபில் knight rider என்று தட்டித்தான் பாருங்களேன்.. 
இப்போது கிரீப்பி கார் ரெடி.. வாங்க ஒரு ஜாலி ரைடுக்கு.. 


  

தமிழில் வாசித்துப் பாருங்கள். முடிந்தால் உங்கள் மழலைகளுக்கும் கதை சொல்லுங்களேன்.. தரவிறக்கம் செய்ய: 

மிரட்டலாய் ஒரு கார்_ஜானி சின்னப்பன்

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பகைவருக்குப் பஞ்சமேது?_Tex willer April 2024

 வணக்கம் தோழமை உள்ளங்களே.. லயன் காமிக்ஸ் ஏப்ரல் மாத வெளியீடுகள்... பகைவருக்குப் பஞ்சமேது? டெக்ஸின் லேட்டஸ்ட்..இதைப்பற்றி தோழர் சுரேஷ் தனபால்...