இனியவர் இயேசு பிறப்பின் கொண்டாட்ட நிகழ்வான கிறிஸ்துமஸ் தின நன்னாள் வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே.. அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்களும்..
ஸ்ப்லாஷி.. தமிழில் முதன்முறையாக அறிமுகப்படுத்திக் கொள்வோம்.. குட்டிப் பையன் ஸ்ப்லாஷி ஒரு பிளாட்டிபஸ். அவனுக்கும் மற்ற சிறுவர்கள் போன்று ஆட்டம் போடுவதும் ஓட்டம் விடுவதுமே ஆர்வம். ஆல் கலர் காமிக்ஸ் என்கிற இதழில் இந்த சுட்டிப் பையன் காணக்கிடைத்தான். அவன் தமிழில் பேசினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைக்கு உயிர்கொடுக்க ஒரு சின்னஞ்சிறு முயற்சியே இது.. என்ஜாய்..
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களுடன் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.. ஹேப்பி xmas!
நன்றி
பதிலளிநீக்குநன்றி பரணி.
நீக்குHappy Xmas ji
பதிலளிநீக்குநன்றி நாகு ஜி.
நீக்குMerry christmas and a happy & prosperous new year
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற தங்களின் நோக்கம் ரொம்ப ரொம்ப பெரியது.
பதிலளிநீக்குஇனிய கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சார்.
நீக்கு