வணக்கம் வாசக வாசகியரே.. ஆண்டுக்கொரு முறை லயன் காமிக்ஸ் ஆன்லைன் மேளா நடத்தி தள்ளுபடி விலைகளில் பல அருமையான சித்திரக்கதைகளை சல்லிசான விலைகளில் கொடுத்து ஆச்சரியப்படுத்துவது வழக்கம்.. இதோ வரும் 09,10,11 ஆகிய தினங்களில் மே மாதத்தில் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படவுள்ள புத்தகங்களின் விவரங்கள்..
வாசகர் செய்ய வேண்டியது என்ன?
என்கிற தளத்தினைப் பார்வையிடுங்கள்..
2.பிடித்த புத்தகத்தை நோட் செய்யுங்கள்
3.கொடுக்கப்பட்டுள்ள எண்களில் ஒன்றை தொடர்பு கொள்ளுங்கள்.
4.விலைகள் குறிப்பிட்டுள்ளவை அந்த நூலின் ஒரிஜினல் விலைகள்.. அவற்றில் தள்ளுபடியினை குறிப்பிட்டு விலை தங்களுக்கு தெரிவித்து விடுவார்கள்.
5. அவர்கள் குறிப்பிடும் தொகையை Gpay செய்து விட்டு அவர்கள் குறிப்பிடும் எண்ணுக்கு ஸ்க்ரீன்ஷாட் மற்றும் முகவரி அனுப்பி வையுங்கள்.
ஆன்லைன் திருவிழா உங்களைத் தேடி வரும்.. எஞ்சாய்..
👍💐😘😘😄😄Wow.. Super ji👍👍💐
பதிலளிநீக்குஅதிரடி.. சரவெடி... Offers👍💐