ஞாயிறு, 13 அக்டோபர், 2019

புத்தக திருவிழா-2019 திருவண்ணாமலை..

வணக்கம் ப்ரியமானவர்களே..
திருவண்ணாமலையில் நடைபெறும் புத்தகத்திருவிழாவுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. பள்ளிக் கல்வித்துறை மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் மூன்றாவது ஆண்டாக சிறப்பாக நடைபெற்றுவரும் புத்தக கண்காட்சிக்கு கட்டாயம் வந்து பாருங்கள்...எக்கச்சக்க தலைப்புகளில் விதவிதவிதமான வண்ணவண்ண புத்தகங்கள் உங்கள் கண்களைக் கட்டிப் போட காத்திருக்கின்றன... இதோ சில விஷூவல்கள் உங்களுக்காக...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நட்சத்திர வேட்டை_வாரமுரசு காமிக்ஸ் _திருமலை & ஜானி

 வணக்கங்கள் வாசகர்களே..  அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..  மெழுகு வர்த்தி உருகி எரிந்து தன்னைத்தானே தியாகம் செய்து சுடர் விடுகி...