*திக் திக்கென திகிலூட்டும்*
*தீபாவளி சிறப்பு நாவல்*
*தீபாவளி சிறப்பு நாவல்*
எப்போதோ செய்த உதவிக்காக தன்னை வாரிசாக நியமிக்க இருக்கும் பிள்ளையப்பன் என்ற பெரும் கோடீஸ்வர வயோதிகரின் குன்னூர் பங்களாவுக்கு பொறுப்புகளை ஏற்பதற்காக செல்லும் இளம் பெண் பவ்யா விற்கு அங்கு வினோதமான அனுபவங்கள் ஏற்படுகின்றன.
தவறான குறிக்கோளுடன் வாரிசாக நியமிக்க அழைத்த பிள்ளையப்பன் ஒருபுறம், அவரது சட்டப்படியான மகன் மகள் உட்பட மற்ற வாரிசுகள் இவளை கொல்ல முயல்வது ஒருபுறம், இதற்கிடையே அந்த பங்களாவில் நடமாடும் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் அமானுஷ்ய ஆவி ஒருபுறம்... இவை எல்லாக் கோணங்களிலிருந்தும் பவ்யா தப்பினாளா? தன் உயிரை இழந்தாளா?
பேய்க்கதை மன்னன் பிடி சாமி எழுதிய இந்த திகில் கதை தீபாவளி பலகாரங்கள் இடையே ஒரு பச்சை மிளகாய்.. திகில் கதை விரும்பி களுக்காக...
*பேய் கதை மன்னன்*
*பிடி சாமி எழுதிய*
*பிடி சாமி எழுதிய*
*திகில் பங்களா*
*திக் திக்கென திகிலூட்டும்*
*தீபாவளி சிறப்பு நாவல்*
*தீபாவளி சிறப்பு நாவல்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக