வெள்ளி, 18 அக்டோபர், 2019

தமிழ் Digitel காமிக்ஸ் 010 ஆழ்கடலில் ஒரு கருவறை

நண்பர்களின் முயற்சிகளை எப்போதுமே நாம் ஆதரித்தே வரக்காரணம் இங்கே அந்த அளவுக்கு கதைப் பஞ்சம் நிலவுகிறது. காமிக்ஸ் பஞ்சமும் கூட. ஒற்றை காமிக்ஸ் பதிப்பகம் மாத்திரமே தமிழ் நாட்டில் திக்கித்திணறி தனது பதிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலைமை மாற்றம் காண வேண்டும். புதிய தலைமுறைகள் ஆண்டிராய்ட் மோகத்தை விட்டொழித்து வாசகர்களாக உருமாற்றம் காண வேண்டும். அது மாத்திரமே இப்போதைய ஒரே ஆசையாக கொண்டு இயங்கி வரும் அனைத்து நண்பர்களையும் தத்தம் மன எல்லைகளை விரிவடைய வைக்கும் நோக்கத்தை உள்ளே வைத்துக் கொண்டு புதிய மொழிமாற்றங்களை கொண்டு வந்து தமிழ் சமுதாயம் உலகினை திரும்பிப் பார்க்க வைக்கும் பேரவாவில் பிறந்த பிறந்து கொண்டிருக்கும் ஒரு சில மொழிபெயர்ப்பு பூக்களையும் காண்பித்து சிறு வயதில் தும்பி காண்பித்து தோழர்களோடு குலவித்திரிந்த நினைவலைகளை மனதில் இருத்தி இந்த வகை மொழி பெயர்ப்புகளை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம். நண்பர்கள் தங்கள் மழலைகளின் மனதை இதைப் போன்ற ஒரு சில நூல்களின் மூலமாக மாற்ற முயற்சி செய்ய முடிந்தால் மிக்க மகிழ்ச்சி. என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 


இதோ வந்துவிட்டது...
தமிழ் Digitel காமிக்ஸ் 010
ஆழ்கடலில் ஒரு கருவறையின் பரபரப்பான இறுதி பாகம்..!
டவுண்லோடுக்ககான லிங்க் இதோ...
http://bit.ly/2VWxhyD

முதல் இரண்டு பாகங்களை வாசிக்க: 

http://bit.ly/32OPlNm

2 கருத்துகள்:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...