புதன், 16 அக்டோபர், 2019

சாவித்திரி-சிறுவர்மலர் சித்திரத்தொடர்-ஜேம்ஸ் ஜெகன்

வணக்கங்கள் அன்பு தோழமைகளே..
இது சாவித்திரியின் சரித்திரம். எமனோடு தன் கணவரின் உயிருக்காக போராடி மீட்ட வரலாறு.. வாசித்து மகிழ்வதோடு நண்பர் ஜேம்ஸ் ஜெகனை வாழ்த்திடலாமே...
அவரது செல்பேசி எண் 8122969930. சித்திரக்கதை உலகில் தனக்கென தனி முத்திரையை  தொடர்ந்து பதித்து வரும் ஆர்வலர் இவர்.. இதுபோன்ற தன் அரிய சேமிப்புகளை நமக்காக வரிசைக்கிரமமாக தரும் அவரது ஆர்வத்துக்கு நமது பாராட்டுகள் ஊக்கமாக அமைந்திடும் என்பதில் சந்தேகமேது..

































                                          for PDF:
                                                     சாவித்திரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

🚨 ரகசியக் கோப்புகளின் மர்மம் 🚨

 🚨 ரகசியக் கோப்புகளின் மர்மம் 🚨 > காவலன் ஒருவன் ஹார்ட் டிஸ்கில் இருக்கும் இரகசிய பைல்களைத் தொலைத்து விட்டுத் தேடுகிறான்... >  தலைமை ...