அன்புள்ளம் கொண்ட அரிய நண்பர்களே! அனைவருக்கும் வணக்கங்கள் ! மரண நகரம் மிசெளரி-எமனின் திசை மேற்கு ஆகிய மேற்கு உலக அதிரடி பக்கங்களை இன்னும் சில நாட்களில் ருசிக்க உள்ள நாம், ஒரு நினைவு கூறும் முயற்சியாக கணவாய் கதைகள் என்ற பெயரில் முத்து காமிக்ஸில் வந்த கதை வரிசையின் முதல் பாகம் உங்கள் பார்வைக்கு, மற்ற பாகங்கள் குறித்த அறிவிப்பு வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் புத்தகத்தில் வரலாம் என்று ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறேன். இந்த நூல் ஹாரர் ஸ்பெஷல் புத்தகத்தின் பின் இணைப்பாக வெளியானதாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
VC 005_தப்புத் தப்பாய் ஒரு தப்பு_ஏஜெண்ட் ராபின் சாகசம்_வி காமிக்ஸ்
வணக்கங்கள் பிரிய உள்ளங்களே.. பிரபலமான கிரைம் நாவல் உலக முடிசூடா மாமன்னர் ராஜேஷ் குமார் அவர்களின் தப்புத்தப்பாய் ஒரு தப்பு என்கிற தலைப்பின...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
அன்புள்ள கொண்ட இனிய காமிக்ஸ் நட்புக்கள் அனைவருக்கும், என்றும் நட்புடன் அகம் மகிழ , அன்பான இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💓💓💓💓💓 இந்த ஆண்ட...
-
வணக்கங்கள் நண்பர்களே.. சில பல ஆண்டுகளாக காத்திருப்பில் இருந்த நண்பர்களுக்காக இந்த கதை முற்றிலும் வாசக இரசனைக்காக அன்பளிக்கப்படுகிறது. விருப...
பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே.
பதிலளிநீக்குWWS இற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
எனக்கும் இக்கதைகளை படித்ததாக நினைவு.
My Blogs->Layout->Add Gadget->Followers
இது தான் வழி நண்பரே.
உங்களுடைய மெயில் id கொடுங்கள் நண்பரே.
நான் மெயிலில் புகைப்படங்கள் அனுப்புகிறேன் நண்பரே.
அருமையான பதிவு நண்பரே !!!!
பதிலளிநீக்குதங்களுக்கே நேரம் கிடைக்காமல் பிஸியாக உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும்.
ஆனாலும் கிடைக்கும் சிறு இடைவெளிகளை பயன்படுத்து பதிவுகள் போட்டு கலக்குகிறீர்கள்.
நன்றிகள் பல !!!
Arumai
பதிலளிநீக்குநல் வரவு திருப்பூராரே! முக்கியமா உங்க தூண்டுதல்தான் இதற்க்கு காரணம் !
பதிலளிநீக்குநல் வரவு சாக்ரடீஸ் அவர்களே! நிறைய எழுத நேரமில்லை. இருப்பதை உங்கள் முன் காட்சிக்கு வைக்கிறோம்! உங்க அன்புக்கு நன்றி!
பதிலளிநீக்குஇதை படித்த ஞாபகம் இல்லை! :)
பதிலளிநீக்குநல்வரவு நண்பர் கார்த்திக் அவர்களே! முக நூல் பின் தொடர்வோர் இணைப்பது குறித்து சொல்ல வேண்டுகிறேன்! jsc.johny@gmail.com
பதிலளிநீக்குமீதம் உள்ள பக்கங்கள் விரைவில் கிழவி சிறப்பிதழ் பக்கங்கள் என்று போட்டு தாக்கி விடலாம்..விஜயன் சார் கோச்சுக்காத வரை.. ஹி ஹி ஹி
Dinam oru padivida ,time kidithida en valthugal nanbaray..
பதிலளிநீக்குநண்பரே ,நமது wild west வந்ததும் இதை பற்றிதான் பேசவிருந்தேன்,நீங்களே கூறி விட்டீர்கள் ,அற்புதமான யாரென்று தெரியாத கதா நாயகன் ,சித்திரங்கள் பிரமாதபடுத்துவதுடன் ,இதயத்தை பிழியும் முடிவு கொண்டு ,கதையும் நமது மனதை கட்டி போடும் சில மணித்துளிகளாவது,இப்படி ஒரு தரமான கதை தேடினாலும் கிடைக்குமா என என்ன வைக்கும் அற்புதமான நமது மாந்த்ரீகரின் சிறந்த வெளியீடுகளில் இதுவும் ஒன்றே......... இதை பற்றி உங்களது ஸ்டைலில் விளக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.........
பதிலளிநீக்குபதிவிடுங்கள் இது பற்றி மேலும் என வேண்டி ...................
நன்றி இரும்பு கையரே! நல்வரவு! ஆழமாக தாங்களே சொல்லி விட்டீர்கள். நேரம்தான் கிடைப்பதற்கு அரிய விஷயமாக உள்ளது!
பதிலளிநீக்குஎன்ன சார் நடக்குது இங்கே நீங்கள் அதிரடியின் திசை மேற்கு என்கிறீர்கள்
பதிலளிநீக்குநமது விஜயன் சார் மேற்கே ஒரு பயணம் என்கிறார்
மொத்தத்தில் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஏதோ திட்டம் போட்டுள்ளீர்கள் என புரிகிறது ;-)
பகிர்வுக்கு நன்றி நண்பரே :))
.
நல்வரவு நண்பர் சிபி அவர்களே! தங்கள் வருகை எங்களுக்கு பெருமை (அதுக்காக மத்த நண்பர்கள் கோச்சுக்காதீங்க..எல்லாருக்கும் நண்பர்கள் அருமையானவங்கதான்பா!)
பதிலளிநீக்குமேற்கு கதைகள் குறித்து கொஞ்சம் இன்ட்ரோ கொடுத்தேன் அவ்ளோதான். நம்ம வைல்ட் வெஸ்ட் நல்ல வியாபாரம் கொடுக்கணும் நம்ம ஆசிரியர் நல்லா இருக்கணும். நமக்கு நிறைய கதைகளை அவரது பொக்கிஷத்தில் இருந்து கொடுக்கணும் அவ்வளவு தான் நம்ம ஆசை!
நன்றி பல பரணி! உங்க காமிக்ஸ் காதலை தொலைபேசி வழியே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்! காமிக்ஸ் எனும் மாயா ஜால வாசல் வழியே நட்பு எனும் உறவை கொடுத்த விஜயன் சார் வாழ்வாங்கு வாழனும் நண்பரே!
பதிலளிநீக்கு