சனி, 1 மார்ச், 2014

முத்து காமிக்ஸின் முத்தான முதல் பத்து அட்டைப் படங்கள் ....

காலை வணக்கங்கள் தோழர்களே!
முத்து காமிக்ஸின் தீவிர ரசிகர் திரு.சொக்கலிங்கம் அவர்களின் கைவண்ணத்தில் மெருகூட்டப்பட்ட முத்து காமிக்ஸின் முதல் பத்து அட்டைப் படங்களைத் தொகுத்து பின்வரும் இணைப்பில் வழங்கியுள்ளோம்! இந்த முயற்சியில் பங்காற்றிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள்! மேலும் அனைத்து அட்டைப் படங்களையும் சிறப்புற மெருகூட்டி அழகுபடுத்தும் எண்ணத்தில் இருக்கிறோம்! முகநூலில் எங்களைத் தொடர
https://www.facebook.com/groups/tamilcomicstimes/ 
 பத்து முத்தான அட்டைகளுக்கு ..
http://postimg.org/gallery/32x47iuu
அட்டை இல்லாமல் புத்தகம் வைத்துக் கொண்டு சங்கடப் படும் நண்பர்கள் இந்த அட்டையை பிரின்ட் எடுத்து சேர்த்துக் கொள்ள எங்கள் முயற்சிகள்   உதவியிருப்பின் மகிழ்ச்சியே!!   லயன் குழும http://lion-muthucomics.blogspot.in/2014/02/blog-post_28.html அனைத்து முயற்சிகளுக்கும் சந்தா முறையில் தங்கள் பலத்த ஆதரவை தெரிவிக்க மறவாதீர்கள்!!

இம்மாத வெளியீடு!!
நீலச் சட்டைப் படையினரின் ""கப்பலுக்குள் களேபரம்"" வாங்க மறவாதீர்!!!



விரைவில் அடுத்த அதிரடி பதிவுடன் அச்சுறுத்த வருகிறேன் அதுவரை ஸ்டே ட்யூன்ட் நண்பர்களே!!

1 கருத்து:

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...