திங்கள், 3 மார்ச், 2014

அதி மேதை அப்பு!!!

வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே!
முத்து காமிக்ஸ் வாரமலர் மிக நீண்ட தேடலுக்குப் பின்னர் கைக்கு எட்டியது!
பழமையான அரிய இந்த சேகரிப்பை வைத்துள்ள அன்பு நெஞ்சம் வாழிய!
அதில் இருந்து சும்மா சிரித்து விட்டு செல்ல ஒரு பக்கம்...
 சின்னதொரு முயற்சிக்குப் பின்னர்.....
முல்லை தங்கராசன் அவர்களது இந்த அருமையான தொகுப்பில் மொத்தம் இருபத்து இரண்டு புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன! வைத்து உள்ள நண்பர்கள் என் முயற்சியில் பங்கெடுக்க நினைப்பின் மகிழ்வேன்!! என்றும் அதே அன்புடன் ஜானி!!!

1 கருத்து:

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...