ஞாயிறு, 16 மார்ச், 2014

தமிழக தேர்தல் வாக்காளர்களின் கவனத்திற்கு.....

வணக்கங்கள் அன்பு வாக்காளப் பெருமக்களே!! ஓட்டளிப்பது உங்கள் உரிமை!!! மக்கள் ஆட்சியின் மகத்தான ஒரு விஷயமே மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் அரசை அமைத்து ஆண்டுகொள்வது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம். நமக்கு நாமே இயற்றிக் கொண்ட இந்திய அரசியலமைப்பு நமக்களிப்பது வாக்களிக்கும் உரிமை! எனவே தவறாமல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் மனதுக்கு இவர் ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகின்ற வேட்பாளருக்கு உங்கள் பொன்னினும் மேலான ஓட்டினை வாக்களித்து இந்திய தாய்த்திரு நாட்டின் ஆட்சியாளரை நிர்ணயிங்கள்!!!!
இன்று தினகரன் நாளிதழில் வெளியான பயனுள்ள தகவல்களை இங்கே பரிமாறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிற நல்லெண்ண அடிப்படையில் இப்பதிவை இடுகிறேன்! உங்களுக்கு உதவி இருப்பின் நன்றிகள் தினகரன் நாளிதழுக்கே!!!

 சமீபத்தில் வெளியாகி விற்பனையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அருமையான சித்திரக் கதைகள் குறித்த விளம்பரங்கள்...


வாங்க மறவாதீர்!!!! மேலும் தகவலுக்கு...
http://lion-muthucomics.blogspot.in/2014/03/blog-post.html
என்றும் அதே அன்புடன் உங்கள் வேட்பாளன் ஹீ ஹீ ஹீ ஜானி!!! ஓட்டை எனக்கு குத்திடாதீங்க சாமியோவ்!!! நான் அப்பீட்டு!!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...