ஞாயிறு, 8 ஜூலை, 2018

25-தானியேல்_கடவுளின் நீதி_விவிலிய சித்திரக்கதைகள்_அலெக்ஸ்சாண்டர் வாஸ்







இப்போது விற்பனையில் உள்ள லயன் காமிக்ஸ் இதழ் எரிமலைத் தீவில் பிரின்ஸ்.. சிறப்பான கதை அம்சம் கொண்ட சித்திரக்கதை.. அதனை தவற விடாதீர்கள்... 
மேற்படி தரிசனர் தானியேல் அவர்களின் சித்திரக்கதையை வாசிக்க உங்களுக்கு ஆர்வமிருக்கும்பட்சத்தில் கீழேயுள்ள சுட்டியை பயன்படுத்தி பயன்பெறுமாறு வேண்டுகிறேன்... 


அடுத்து வரவிருக்கும் சைத்தான் சாம்ராஜ்யம் பாதாள உலகின் ஜந்துக்களோடு டெக்ஸ் வில்லர் குழு மோதும் சாகசம்.. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த கதை உங்களை கவர்ந்து ஈர்க்கப்போவது உறுதி...




2 கருத்துகள்:

  1. வணக்கம் ஜானி சார்,

    மிக்க நன்றி, உங்களால் இன்று பைபிள் சித்திரக்கதைகள் கிடைத்திருக்கின்றன, நண்பர்களின் குழந்தைகளுக்கு அனுப்பி மகிழ்விக்க நினைக்கிறேன்.

    இதுவரை கொடுத்த லிங்க் அனைத்தும் சேர்த்து ஒரு பதிவாக போட இயலுமா?

    பைபிள் சித்திரக்கதைகள் அனைத்தையும் ஒரே புத்தகமாக கொடுக்கும் எண்ணம் இருக்கின்றதா?

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...