வியாழன், 26 ஜூலை, 2018

MB-004-ஹஸ்தினாபுரத்தில் பாண்டவர்கள்-ஸ்ரீராம்

அன்பார்ந்த பாரத மண்ணின் மைந்தர்களே...மகாபாரதத்தின் கதையிது..பாரதம் தோன்றிய கதையிது.. இதன் நான்காம் பகுதியை வெளியிட உதவிய நண்பர்கள் ஸ்ரீராம், R.T.முருகன், திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் மற்றும் நிறைவான பகுதிகளை முன்வந்து கொடுத்தருளியுள்ள தோழர் மாயாவி சிவா ஆகியோரது ஒத்துழைப்பையும் அன்பையும் நினைவு கூர்ந்து கொண்டு கதைக்குள் புகுவோம்..வாருங்கள் பாரதத்தாயின் புதல்வர்களே...

தரவிறக்க சுட்டி...
https://www.mediafire.com/file/g4pxafm89k858du/MB-004-%25E0%25AE%25B9%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D_%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.pdf/file

4 கருத்துகள்:

  1. ஒத்துழைத்து வழங்கிய அணைத்து சான்றோர்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  2. தொடர்ந்து மற்ற பாகங்களை திரு.சுரேஷ் சந்த் ஐயா பதிவிடவிருக்கிறார். அவற்றின் லிங்க்கை கொடுத்து விடுகிறேன். பணிச்சுமை காரணமாக...நன்றியும் அன்பும்..

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...