வணக்கங்கள் இனிய நட்பூக்களே... இது சிறுவர் விவிலியம்.. முன்னொரு காலத்தில் நான் தூய வளனார் மேல்நிலைப் பள்ளியில் கடலூரில் படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு வழங்கப்பட்டது.. பின்னர் இடையில் எங்கோ தொலைத்து விட்டேன். திருமணமான புதிதில் மாமனார் வீட்டுக்கு போனபோது என் துணைவியாரின் சேமிப்பில் இந்த நூல் தென்பட்டது.. மிகவும் மகிழ்ச்சிக்குள்ளானேன். சிறு சிறு விவிலிய சம்பவங்களை சித்திரங்களுடன் இணைத்து பரிமாறி இருந்தனர்.. இடையே நண்பர் திரு சேலம் டெக்ஸ் விஜயராகவன் கேட்டிருந்ததால் அதனை பகிர்ந்து இருந்தேன்..நன்றி நண்பரே..இதுகாறும் பாதுகாப்பாக வைத்திருந்தமைக்கு... எடிட்டிங் செய்து இப்போது பகிர்கிறேன்... சிறிய இடைவெளியில் உங்களுக்கு முதல் பாகம் கொடுக்கப்பட்டுள்ளது.. அடுத்த பாகமும் விரைவில் கிடைக்கும்படி செய்கிறேன்... நன்றியும் அன்பும்...
இதனை தரவிறக்கம் செய்து கொள்ள...
நானும் இதை வாசித்ததாக நினைவு...}
பதிலளிநீக்குமகிழ்ச்சி நண்பரே.
நீக்குவணக்கம் நண்பரே!! வாழ்க்கையில் மீண்டும் சிறுபராயத்திற்கு சென்றுவந்ததாய் ஒரு நினைவு!கண்ணோரம் சில மழைத்துளிகள்! தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை...சிறுவர் விவிலியத்தை என்னால் தரவிறக்கம் செய்ய முடியாதுள்ளது.தயவு செய்து உங்களால் முடியுமானால் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க முடியுமா? நன்றிகள்
நீக்குnanri nanbare
பதிலளிநீக்குI want this book.
பதிலளிநீக்குI want this book
பதிலளிநீக்குHow to get pls inform me
Thindivanam TNBCLC Google
நீக்கு