ஞாயிறு, 1 ஜூலை, 2018

073_02.00_தீவைப்புத் திலகம்_இந்திரஜால் காமிக்ஸ்_ஜேம்ஸ் ஜெகன்

இனிய வணக்கங்கள் நண்பர்களே..
இம்முறை நண்பர் திரு.ஜேம்ஸ் ஜெகனின் தீவைப்புத் திலகம் என்கிற இந்திரஜால் இதழுடன் உங்களை சந்திக்கிறேன்..இரண்டு ரூபாய் விலையில் எழுபத்து மூன்றாவது இதழாக வெளியாகி இருக்கும் இந்த இதழ் மிகவும் அபூர்வமானதொரு படைப்பு.. இதனை ஸ்கான் செய்து நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டிய திரு.ஜேம்ஸ் ஜெகன் மற்றும் அட்டை உதவி செய்த நண்பர் திருப்பூர் குமார் ஆகியவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கதையை மின்னூல் வடிவில் பெற கீழே காணும் சுட்டியை சொடுக்கவும்..
வழக்கம் போல நண்பர்களுடன் கட்செவி குழுமங்கள் மற்றும் முகநூல் பக்கங்கள் தவிர கீச்சுக்களில் பகிர்ந்து யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற மன நிலையுடன் வாழ்க வளமுடன்.. உங்கள் இனிய நண்பன் ஜானி...

2 கருத்துகள்:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...