வியாழன், 11 ஜூலை, 2019

சமம்..வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்



அடச்சே..தெம்படுற இடத்தில எல்லாம் எந்த கருமம்பிடிச்ச  போஸ்டரையாவது ஒட்டி அசிங்கமாக்கிடறானுக என கோபத்துடன் அந்தப் போஸ்டரைப் பிடித்திழுத்து கிழித்தபோது.. போன வருடம் அவனுக்காக நண்பர்கள் ஒட்டியிருந்த பிறந்ததின வாழ்த்து போஸ்டரிலிருந்த அவன் கண்கள் அவனை வெறித்துப் பார்த்தன...#வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நரகத்தின் தூதர்கள்_கிறிஸ்துமஸ் பரிசு_001_2025

  வணக்கம் அன்பு வாசக வாசகியரே..  இறைவனின் திருமகன் இயேசு புவிக்கு வந்ததை நினைவுகூறும் தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் க...