செவ்வாய், 16 ஜூலை, 2019

விடாது விதி.. வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்..


கிரகம் எக்ஸ்.. கிரகத்தின் ஒட்டுமொத்த ஏலியன்களையும் லேசர் துப்பாக்கிகளால் சுட்டுப் பொசுக்கி வெற்றியோடு திரும்பியவனை காதலோடு எதிர் கொண்டாள் சமீபத்தில் பிரசவித்த மனைவி..கையிலிருந்த குழந்தை நான் ஒரு மியூட்டன்ட்டாக்கும்(திடீர் மாற்றமடைந்த ஜீவன்) என அவனைப் பார்த்து புன்னகைத்தது..

3 கருத்துகள்:

IND-24-005-பழி தீர்த்த விழி-பகதூர்

 வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. இனிய வாசகர்களே.. நண்பர் மாரிமுத்து விஷால் உதவியுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இந்த கதை பகதூர் சாகசமாகும்.. சித்திர...