செவ்வாய், 16 ஜூலை, 2019

விடாது விதி.. வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்..


கிரகம் எக்ஸ்.. கிரகத்தின் ஒட்டுமொத்த ஏலியன்களையும் லேசர் துப்பாக்கிகளால் சுட்டுப் பொசுக்கி வெற்றியோடு திரும்பியவனை காதலோடு எதிர் கொண்டாள் சமீபத்தில் பிரசவித்த மனைவி..கையிலிருந்த குழந்தை நான் ஒரு மியூட்டன்ட்டாக்கும்(திடீர் மாற்றமடைந்த ஜீவன்) என அவனைப் பார்த்து புன்னகைத்தது..

3 கருத்துகள்:

Tex_ Yucatan _டெக்ஸ் புத்தம் புது வெளியீடு.. bonneli editore

 வணக்கங்கள் அருமை வாசக நட்பூக்களே..  டெக்ஸ் வில்லர் வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ள படைப்புதான் யுகடான்..  ஜூன் மாதம் 27ம் தேதி 2025 ஆண்டில்...