வியாழன், 11 ஜூலை, 2019

முற்பகல் செய்யின்..



பாசமாய் அம்மா நீட்டிய தயிர் சாதத்தில் உப்பு அதிகமென தூக்கி எறிந்த நினைவு வந்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது ஓட்டலின் பேரருக்கு..என்னாய்யா உப்பை அள்ளிக் கொட்டி வெச்சிருக்கீங்க? ஹோட்டலாய்யா இது...#வினாடி கதைகள்..# ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரும்பில் ஓர் இதயம்- ஆர்ச்சி- வாசகனின் கற்பனையில்..

 ஆர்ச்சியின் மூலக்கதையாக எடுத்துக் கொண்டு வாசித்தால் ஜாலியாக இருக்கும் வாசகர்களே.. அசல் வேறு. இது நம்ம கற்பனை மாத்திரமே.. ஆர்ச்சி தி ரோபாட் ...