புதன், 17 ஜூலை, 2019

சதிவலை...வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்

நீங்க சொன்ன மாதிரியே லாரியை ஏத்தி அவனைக் கொன்னுட்டேன் எஜமான்..மீதிப் பணத்தை வந்து வாங்கிக்க இப்ப வரட்டுங்களா என்றவனின் லாரி டயர் படீரென வெடித்ததில் நிலைதடுமாறிய வாகனம் அதலபாதாள மலைச்சரிவில் குட்டிக்கரணமடிக்கத் தொடங்கியது..டமார்ர்..எதிரில் பேசிக் கொண்டிருந்த எஜமானின் செல்போனும் சூடேறி வெடித்தது..படீர்ர்..

2 கருத்துகள்:

அம்புலி மாமா 1972 நவம்பர்_ஆவண மீட்டெடுப்பு_தோழர் திருமலை.

  நமது அன்புக்கும் பாசத்துக்கும் வெள்ளை இளவரசி மீதான தனியொரு காதலுக்கும் சொந்தக்காரர் ஆசிரியர் திரு.சரவணன் அவர்களது இனிய பிறந்ததினத்திற்கான ...