வியாழன், 21 நவம்பர், 2019

யுத்த வெறியர்கள்_வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸ்

அன்பார்ந்த சித்திரக்கதை நேயர்களே..வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸ் நண்பர் திரு.ரஞ்சித் அவர்களால் சில காலம் முன்பே வலையேற்றம் கண்டு விட்டது.. எனது வலைப்பூவில் இன்றைக்கு அதன் விஷுவல் மட்டும் பார்வைக்கு..லிங்க் அவருடையதே...
 இதே கதை ராணி காமிக்சில் தலை வெட்டிக் கூட்டம் என்கிற பெயரில் வெளியாகி மிரட்டியது...
ட்ராங்கி இனம் காட்டில் ஒரு பெரிய இரக்கமே இல்லாது தலையை வெட்டிக் குவிக்கும் மனித மாமிச விருப்பமுள்ள ஒரு இனம். அவர்களின் வெறியை அடக்கத் திணறும் மற்ற இனத்தாரின் உதவிக்கு வருகிறார் மாயாவி@வேதாளர்@வேதாளமாயாத்மா.. 





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Feb 2025 issues_பிப்ரவரி மாத காமிக்ஸ் இதழ்கள் விவரம்

 வணக்கங்கள் அன்பு வாசகர்களே..  இந்த பிப்ரவரி மாத வெளியீடுகள்  ரங் லீ காமிக்ஸ்  ஆந்தை இளவரசி  _சித்திரக்கதை மற்றும் வாசிப்புகேற்ப வரிகள் என்ற...