வியாழன், 14 நவம்பர், 2019

ஜாங்கோ_அணில் அண்ணா


*சிறுவர் இலக்கிய வரிசை*
*அணில் அண்ணாவின் அட்டகாச எழுத்துக்கள்*
*ஜாங்கோ*
*அதிரி புதிரியான சிறுவர் கதை*
சிங்க மலை கிராமத்தில் வசிக்கும் ஜாங்கோ என்ற பத்தடி உயர ராட்சச மனிதன் ரத்த தாகம் எடுத்தவன்.. அவனுக்கு அடிமை சேவகம் செய்ய ஒரு மலைவாசி கும்பல்.. காட்டு மிருகங்களை ரத்தம் குடித்து அலுத்துப்போய் வீட்டு விலங்குகளையும் அபகரிக்க ஆரம்பிக்கிறான் ஜாங்கோ. அந்தவேளையில் கிராமவாசிகளை காப்பாற்ற ஹெலிகாப்டரில் வந்து குதிக்கிறார் புரூஸ் லீ. ( சத்தியமாகச் சொல்கிறேன் புரூஸ்லீயேதான் )
அவர் வகுக்கும் வியூகங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். சண்டைக்காட்சிகள் விவரிக்கப்பட்டிருக்கும் விதமோ பரவசப்படுத்தும்.. இந்த அட்டகாசமான மசாலா தூவிய சிறுவர் நாவல் குழந்தைகள் தின மறுபகிர்வாக இன்று உங்களுக்கு
*அனில் அண்ணாவின் அட்டகாச எழுத்துக்கள்*
*ஜாங்கோ*
*அதிரி புதிரியான சிறுவர் கதை*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

13 days to go.. sharnika publications அறிவிப்பு

 🚨 அலர்ட்: வேட்டை முடிய இன்னும் 13 நாட்களே உள்ளன! 🚨 காமிக்ஸ் நெஞ்சங்களே... நமது ஷர்னிகா பப்ளிகேஷன்ஸின் அதிரடி வெளியீடு "மரணத்தின் நிழ...