மின்மினியாய் சிறகடித்து
ஒளிவீசிப் பறந்து போன
உன் நிமிடங்களை
மனதைச் சூழும்
காரிருளில் அமர்ந்து
எண்ணிப் பார்த்து
உள்ளே உடைகிறேன்..
சில ஜென்மம் தாண்டியாவது வா... காத்திருப்பேன் என் ஒளியே..
கண்ணில் வழியும் காதலுடன்..
_ஜானி சின்னப்பன்..
முன்னொரு காலத்தில் யக்ஞ வாக்கியர் என்கிற துறவி இருந்தார்.. அவர்.. இயற்கையின் தீர்ப்பு என்றுமே மாற்ற முடியாதது என்பது இந்த கதையின் மூலமாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக