என் பிரபஞ்சத்தின் சூரியனே...
உன்னை வெறுங்கை கொண்டு கைப்பற்ற எண்ணும்
சின்னஞ்சிறு பித்தன் நான்..
மௌனத்தால் எரிக்கிறாய்.. புகையும் சாம்பலாகி கரைந்து போவதில் பேரின்பம் காண்கிறேன் நானடி...
நீயன்றி வாழ்ந்திடும் முழு வாழ்வும் வீணடி...
_ஜானிசின்னப்பன்
கஞ்சனாக துவங்கினாலும் முன்னோரின் அறிவுரையைக் கேட்டுத் திருந்திக்கிட்ட நண்பனைப் போல நாமும் திருத்தத்துடன் வாழ்க்கையை வாழப் பழகிக்கணும் கண்ணுங...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக