இனிய ஞாயிறு வணக்கங்கள் வாசக வாசகியரே.. இது ஒரு கனவானின் கதை... ஒரு கணவனின் கதை.. வாசித்து மகிழுங்கள்.. அரசியல் கமெண்ட் அடித்து அலுத்துப் போன நேரங்களில் கொஞ்சம் வலைப்பூக்களையும் விமர்சனங்களால் நிரப்புங்கள்.. தொடர்கிறது...
கதையின் நாயகன் படும் அவஸ்தைகள் பின்னர் ஒரு இனிய நினைவாக நெஞ்சில் பதியப் போகிறது.. தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றிய நிறைவு அவனை ஆட்கொள்ளப் போகிறது.. வாழ்நாளுக்கும் இது தாங்கும்..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்..
நிற்க..
பிடிஎப் வேண்டுமா நட்பூஸ்.. கமெண்டில் இங்கி பிங்கி பாங்கி என்று பதியவும்..
சரி சரி இதோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக