சனி, 30 மே, 2026

காக்க வந்த மூத்தோர்_லாங் ஆர்க் அறிமுகம்.

அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்.. இது வழக்கம்போல திருமண தினம், மகன் கிறிஸ்டோபரின் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வழங்கப்படும் பரிசுதான் என்றாலும் இம்முறை வித்தியாசமாக ஒரு நாவல் சிறுவர் இதழ் மற்றும் சிரிப்புக் காமெடி என்று மூன்று விதமாகப் பரிமாறி இருக்கிறேன். அதன் மூன்றாவது இதோ.. காக்க வந்த மூத்தோர் என்ன செய்யவிருக்கிறார்கள்.. வாசியுங்கள்.. 




தரவிறக்க சுட்டி: 
காக்க வந்த மூத்தோர் -லாங் ஆர்க்

 வாசியுங்கள். மகிழுங்கள்.. புதிய நாயகனை இரசியுங்கள்.. அவனது டீமுடன் ஒரு பயணம் மேற்கொள்ளுங்கள்.. என்ஜாய்.. உங்கள் நண்பன் ஜானி.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காக்க வந்த மூத்தோர்_லாங் ஆர்க் அறிமுகம்.

அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்.. இது வழக்கம்போல திருமண தினம், மகன் கிறிஸ்டோபரின் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வழங்கப்படும் பரிசுதான் என்றா...