செவ்வாய், 9 டிசம்பர், 2014

அந்தர தீவு_ தின பூமி காமிக்ஸ்

வணக்கம் நண்பர்களே!
இம்முறை தின பூமி பத்திரிக்கையின் அட்டகாசமான வெளியீடு இந்த அந்தரத் தீவு! விலை நான்கு ரூபாயில் அற்புதமான அறுபது ப்ளஸ் பக்கங்களில் உங்களை அதிரடித்த சித்திரக்கதையினை வாசித்து மகிழுங்கள்! தினபூமி காமிக்ஸ் மீண்டும் வரும்போது உங்களது பலத்த ஆதரவினை நல்கிட வேண்டுகிறேன்!
































































நண்பர் திரு.ரஞ்சித் அவர்கள் pdf லிங்க் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! என்றும் அதே அன்புடன் ஜானி!

7 கருத்துகள்:

  1. அருமையாக ஸ்கேன் செய்து 'பளிச்' என உள்ளது நண்பரே...! முக்கியமாக அட்டைபடங்கள் கண்ணை பறிக்கிறது, அந்த வித்தையை ஒருமுறையாவது நீங்கள் செய்வதை நேரில் பார்க்கவேண்டும்...வாய்ப்பு தருவிர்களா ஜான்...?

    பதிலளிநீக்கு
  2. நண்பர் ராஜ் குமார் மற்றும் நண்பர் திருப்பூர் ப்ளூ பெர்ரி வந்து பார்த்து மண்டை காய்ந்து போனது உங்களுக்குத் தெரியாதென நினைக்கிறேன் ஜி! பொறுமை மிகமிகமிக அத்யாவசியமானது என்று சொக்கலிங்கம் சாரிடம் பாடம் படித்துள்ளேன்!

    பதிலளிநீக்கு
  3. Super Ji. I really surprised how much time you are taking to do this. I already take some comics for you. I will give it when we meet again.

    பதிலளிநீக்கு
  4. ஹலோ பிரதர் உங்களிடம் தினபூமி காமிக்ஸ் பிடிஎஃப் கிடைக்குமா இருந்தால் சொல்லுங்கள் விலைக்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 😂😂😂ஆஹா...ஒரு ஆடு சிக்கிருச்சேய்...தினபூமி பிடிஎப்..அதையும் விலைக்கு கேட்கிறீங்கன்னா நீங்க ஜெகஜால கில்லாடிங்...

      நீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...