புதன், 6 நவம்பர், 2019

மாஞ்சாவை தவிர்ப்போம்....


சின்னஞ்சிறு பிஞ்சுகளை காப்போம்...பட்டம் தவிர்ப்போம்...
புளியந்தோப்பு காவல்நிலைய எல்லையில் வீட்டு மாடிக்கு மாடித் தாவி ஓடிப் போயிருவாங்க.. துரத்தி துரத்தி கடைசில பெண் வியாபாரி ஒருத்தரை பிடிச்சேன். கண்ணைக் கசக்குது வயித்துப் பாட்டுக்கு விக்கிறேன் ஐயா. வாங்குறவனுங்க மாஞ்சா அவனுகளே அரைச்சி தடவி விடுறானுங்கன்னு சொன்னாங்க.. யாரை நோவது நெஞ்சே?!? விற்பவரையா..வாங்குபவர்களையா..கண்ணாடி அரைத்து பசையில் கலக்கும் இயந்திரமொன்றை நள்ளிரவு மூன்று மணிக்கு நானும் பிலிப்ஸ் என்கிற எஸ்.ஐயும் வாலிபர்களை துரத்தி கைப்பற்றினோம்..பசங்களை கண்டிங்க பெற்றோர்களே...ப்ளீஸ்ஸ்...😭😭😭

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...