வெள்ளி, 2 அக்டோபர், 2020

சதுரங்க ராஜா-1


உயிருக்கு பயந்து, சொந்த நாட்டை விட்டு, அந்நிய மண்ணை விட்டு, இடத்துக்கு இடம், அடையாளம் துறந்து ஓடிக் கொண்டிருக்கும்  நபர். அப்பன் சேர்த்து மறைத்து வைத்திருக்கும் பல பில்லியன் டாலர் சொத்துக்கள் இருந்தாலும் அது எதுவும் அறியாமல், தனியே, கையில் காசில்லாமல், அன்பான, இருக்கும் ஒரே பிடிப்பின் உயிரை காப்பாற்ற  நினைக்கும் போது, அவன் ஒரு ராஜ்ஜியமில்லா ராஜா.


ரஷ்யா, அதன் அரசியல் இவற்றில் சிக்கி தன் வாழ்க்கையை வாழத் துடிக்கும் ஒரு இளைஞன், எப்படி போராடி தனக்கிருக்கும் செல்வத்தை அடைகிறான் என்றும், முட்டையில் இருந்து வெளிவந்த குஞ்சுப் பறவை, இறகு முளைத்து, சிறகு விரித்து, தன் சாம்ராஜ்ஜியத்தை தன் கால்களால் இறுகப் பற்றும் கழுகாக மாறுகிறது என்பதை பரபரப்பான ஆக்ஷன் துரத்தலோடு சொல்ல வருகிறது இந்த சதுரங்க ராஜா....ரஞ்சித்தின் ஒருங்கிணைப்பில் அழகு தமிழில்...

தமிழ் சித்திரக்கதை உலகம் சார்பில்  

 https://www.mediafire.com/download/6h7sc393kmyp1sk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...