ஏய் பெண்ணே..
உன் விழியீர்ப்பில்
திசைமாறிய பூமியின்
இரவு பகல் தட்டுத்தடுமாறுவதை
நீதான் கொஞ்சம்
உணர்ந்து கொண்டு
கண்ணைக் கொஞ்சம்
சிமிட்டி இடைவெளி
விட்டு வையேன்..
பாவம் பிழைத்துப் போகட்டும்
இந்தப் பூவுலகம்..
_ஜானி சின்னப்பன்
யோஹான் ஒரு "பனி மனிதன்" (Ice Man) என்றும், ஒரு வேட்டைக்காரன் தலைவன் (Hunter Leader) என்றும் அறியப்பட்டான். அவனது தோள்களில் இருந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக