நானும் வரலாமா...
உற்று நோக்கிய
உந்தன் பார்வை
வர்ணிக்க வார்த்தையின்றி
வாலாட்டி நிற்கிறது இன்னும் மனதுள்..
என் விசுவாசமே
உனக்காக விரைவில்
வீடு திரும்ப வேண்டும்..
கட்டாயம் காத்திருப்பாய்
இருந்த இடம் அகலாமல்..
_ஜானி சின்னப்பன்
பிறந்த இடம்: மிலன் பிறந்த தேதி: மார்ச் 16, 1927 சுயமாகக் கற்றுக்கொண்ட அவர், கிட்டத்தட்ட தற்செயலாகவே இத்துறையில் அறிமுகமானார்: 1940-களின் நட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக