செவ்வாய், 11 நவம்பர், 2014

மரண வெடி......

அருமையான நண்பர்களே இரும்பின் உறைவிடமாம் சேலம் மாநகரிலே.....
நம்ம காமிக்ஸ் கலக்கிக் கொண்டிருக்கும் வேளையிலே நண்பர் சேலத்து சிங்கம், அஞ்சா நெஞ்சம் சேலம் டெக்ஸ் விஜியின் அசத்தல் அராத்து எழுத்துகளில் நண்பர் ஸ்டாலின் நடத்தும் தமிழ் காமிக்ஸ் கடந்து வந்த பாதை  வலைப்பூவில் அசத்தல் பதிவினை தொடுத்திருக்கும் நண்பருக்கு நமது சார்பில் இந்த கறுப்புக் காமெடியினை அர்ப்பணித்து அன்னாரது அலப்பறை தொடர வாழ்த்துகிறோம். வாழ்ழ்க வளமுடன். கை நிறைய காமிக்ஸ்களுடன்.....
  சில சுட்ட புகைப்படங்கள் கீழே!

தமிழ் காமிக்ஸ் அட்மினின் அலப்பறை...மேலே...
சேலம் சிறுத்தையின் வைர வரிகள் கீழே...





சிங்கம் சிங்கிளா போஸ் கொடுக்குது பாருங்க.

என்றும் அன்புடன் வருகை கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துகளுடன்....
உங்கள் இனிய நண்பன் ஜானி!

10 கருத்துகள்:

  1. wow, அசத்தல் அறிமுகத்திற்கு நன்றி ஜி. அய்யய்யோ ஜி, நான் சிங்கங்களின் கோட்டையில் வளர்ந்து வரும் குட்டி பையன் . உங்கள் ஆசிர்வாதம் நான் வேண்டிய ஒன்று . மகிழ்ச்சி உடன் பெற்றுக் கொள்கிறேன் ஜி.

    பதிலளிநீக்கு
  2. எங்க மாமா (உருமாண்டி) டெக்ஸ் விஜயை பாராட்டி.!? பட்டைய கிளப்பியிருக்கும் நண்பருக்கு கோடானு கோடி நன்றிகள்.!

    பதிலளிநீக்கு
  3. நீங்க சிங்கக் குட்டின்னு சொல்லாம சொல்லிட்டிங்க நண்பரே! கலக்குங்கள். ஆசீர்வாதங்கள் இறைவன் அளிப்பாராக. எங்களது அன்பும் ஆதரவும் என்றும் உங்களுடன் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் மாடர்ன் மங்கூஸ் அவர்களே. எங்கே துப்பாக்கியை தூக்கிக்கிட்டு வேட்டைக்கு இந்தப்பக்கம் வந்திருக்கிங்க போல! வரவுக்கும், தங்களது கருத்துக்கும் எனது நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  5. // நீங்க சிங்கக் குட்டின்னு சொல்லாம சொல்லிட்டிங்க நண்பரே! //
    Very True!

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...