வியாழன், 11 ஜூலை, 2019

விதி..! வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்..



தடதடத்த அந்த புல்லட்டை சரேலெனத் திருப்பியவன் தலைகுப்புறக் கவிழ்ந்தான்... ஆழ் இருளில் கறுப்பாய் குறுக்கே கிடந்ததொரு நாய்ப் பொம்மை..#வினாடி கதைகள்.. #ஜானி சின்னப்பன்..

1 கருத்து:

ஜெரோம் சாரின்&இம்மானுவேல் சிவியெல்லோ_குறிப்புகள்

ஜெரோம் சாரின் (Jerome Charyn) - திரைக்கதை எழுத்தாளர் ஜெரோம் சாரினின் படைப்புகள் மிகவும் விரிவானவை மற்றும் பல விருதுகளைப் பெற்றவை. 1937-இல் ந...