வியாழன், 14 நவம்பர், 2019

பாறாங்கல் பூதம்


*சிறுவர் இலக்கிய வரிசை*
*பாறாங்கல் பூதம்*

மலையவர்மர் ஆட்சி செய்யும் இராவண மலை... பகலில் பாறாங்கல்லாக இருந்து இரவில் நவரத்தினங்களாக ஒளிரும் அதிசய மலைகள் ஏழு ... அவற்றை ஆராய செல்லும் வீரர்களின் முடிவோ மரணம்.. கடப்பாரை வைத்து உடைக்க நினைத்தால் அன்றுஇரவே அடுத்தடுத்த ஊர்களை சேதப்படுத்தி மக்களை விழுங்கும் பாறாங்கல் பூதம்
முடிவில் நேரில் விசாரிக்கச் செல்லும் அரசர் அந்த பூதத்தின் வாழ்க்கையை கேட்டறிந்து அதன் சாபத்தை நிவர்த்தி செய்வதற்கு முன்னால் அவரே அதன் வயிற்றுக்குள் தஞ்சம் ஆகிறார்.
தன் தகப்பனாரின் உயிரை காப்பாற்ற கிளம்புகிறார்கள் இளவரசன் நந்தனும் இளவரசி வசந்தியும்..அதற்காக ஒரு கண்ணாடி மனிதனை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் ..  எப்படி அவர்கள் அனைத்திலும் வெற்றி பெற்றார்கள் என்பதை இந்த மாயாஜாலக் கதை விறுவிறுபான சம்பவங்களில் எடுத்துரைக்கும் இந்த PDF  குழந்தைகள் தின விருந்தாக
*பாறாங்கல் பூதம்*
*சிறுவர் இலக்கிய வரிசை*
*மாயாஜால கதை*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பன் நினைத்தால்.. _ஜானி..

  நண்பன் நினைத்தால்.. கதை ஜானி.. ஓவியம் சேட் ஜிபிடி. ஒரு சிறிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், நீர் நிறைந்த குளம், காற்றில் மெல்ல ஆடும் தென்...