வணக்கங்கள் தோழமை உள்ளங்களே..
இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்ததொரு வரலாற்று சம்பவமும் அதன் பின்னணியுமே சாம்பல் புதன் தினத்தின் ஆரம்பமாகும். நாற்பது நாள் உபவாசம் மற்றும் ஈஸ்டர் பண்டிகை போன்ற அனைத்தும் விவிலியத்தின் ஒரு செய்தி கொடுத்த ஊக்கத்தின் விளைவாகவே கொண்டாடப்படுகின்றன.. துக்க நாட்கள் பின்பு மகிழ்ச்சி ஆரவாரம் என்பது அந்த நிகழ்ச்சியாக தொடர்கிறது.. அதை இங்கே சித்திரக்கதை வடிவில் நாம் காணவிருக்கிறோம்.
இந்தப்பகுதி பயார்ட் என்கிற இதழில் இருந்து எடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக