புதன், 10 டிசம்பர், 2025

நினைவோ ஒரு பறவை ( இளையோர் நாவல்) வகம் வெளியீடு

 நினைவோ ஒரு பறவை  ( இளையோர் நாவல்)



இளையோர்களுக்கென்றே உருவாக்கியுள்ள ஐந்தாவது நாவல். 


சென்னையைச் சேர்ந்த திரு ஆசிரியர் ராம் M நிவாஸ் எழுதியுள்ளார், 90களில் வாழ்ந்த காலகட்டத்தை (ஸ்கூல், கல்லூரி, கிரிக்கெட், காதல், நாய்குட்டி,  சுற்றுலா, பண்டிகை, வீடு, கார்) என  எல்லாவற்றையும் சுவாரஸ்யமான முறையில் எழுதியுள்ளார். இப்போதைய காலகட்டத்தில் எல்லாவற்றையும் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் பண்ணி வரவழைத்திட முடியும். யார்கிட்ட வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் பேசலாம், என்ன படம் வேண்டுமானாலும் வீட்டில் உட்கார்ந்தபடியே டீவியில் பார்த்து ரசிக்கலாம். ஆனால், 90களில் அப்படியெல்லாம் நினைத்து பார்ப்பது என்பது எட்டாக்கனியான விஷயமாகும். அந்த வாழ்க்கையை  (பூமர் அங்கிளாக) வாழ்ந்தவர்களுக்குத்தான் அதோட சுகம் புரியும்.   


 பக்கம் – 144 + விலை – 225/- + டிசம்பர் 2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நினைவோ ஒரு பறவை ( இளையோர் நாவல்) வகம் வெளியீடு

 நினைவோ ஒரு பறவை  ( இளையோர் நாவல்) இளையோர்களுக்கென்றே உருவாக்கியுள்ள ஐந்தாவது நாவல்.  சென்னையைச் சேர்ந்த திரு ஆசிரியர் ராம் M நிவாஸ் எழுதியு...