வணக்கம் வாசகர்களே
இதுதான் உண்மையான வாசகர்கள் கொண்டாடும் தருணம். சில நாட்களுக்கு முன்பு எங்கள் ரசிகர் பட்டாளத்தைப் பற்றி சில வார்த்தைகளை உதிர்த்த ஒரு சினிமா இயக்குநர், இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் லயன்-முத்து வாசகர்கள். எங்கள் செல்வாக்கு உலகளாவியது. நாங்கள் ஒரு சிறிய குழு அல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக